Saturday, 31 March 2012

தாழ்மை


உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.தன்னை 
உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத்தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். 
- (மத்தேயு 23:11-12)
read more "தாழ்மை"

Friday, 30 March 2012

காலத்தை பிரயோஜனப்படுத்து


ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். - (எபேசியர் 5: 15-17).
read more "காலத்தை பிரயோஜனப்படுத்து"

Sunday, 25 March 2012

இருளிலும் வெளிச்சம்


நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்; என் வாய் மீறாதபடிக்குத்
தீர்மானம்பண்ணினேன். - (சங்கீதம் 17:3).
read more "இருளிலும் வெளிச்சம்"

Saturday, 24 March 2012

சத்திய வேதம்


புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்.. - (ஏசாயா 40:8).
read more "சத்திய வேதம்"

Friday, 23 March 2012

மன்னிப்பு


மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.- (மத்தேயு 6:14,15)
read more "மன்னிப்பு"

Thursday, 22 March 2012

குற்றவாளியாகத் தீர்க்காதே


நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய். 

(மத்தேயு 7:3-5).
read more "குற்றவாளியாகத் தீர்க்காதே"

Wednesday, 21 March 2012

கானல் நீர்


உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
(பிலிப்பியர் 4:5)
read more "கானல் நீர்"

Tuesday, 20 March 2012

கர்த்தரின் பந்தி


உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரிக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள் - (யாக்கோபு 2:8)
read more "கர்த்தரின் பந்தி"

Monday, 19 March 2012

உங்களுடைய பொக்கிஷம்


பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்: பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். - (மத்தேயு 6:19-21).
read more "உங்களுடைய பொக்கிஷம்"

Sunday, 18 March 2012

ஃபேனி கிராஸ்பி - Fanny Crosby


கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது. -  சங்கீதம் 98:1
read more "ஃபேனி கிராஸ்பி - Fanny Crosby"

Saturday, 17 March 2012

இவரே வழி


அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும்
ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல்
ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். - (யோவான் 14:6).
read more "இவரே வழி"

Friday, 16 March 2012

குணமாக்கும் தேவன்


நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். - (ஏசாயா 53:5)
read more "குணமாக்கும் தேவன்"

Thursday, 15 March 2012

ஆசீர்வாதத்தின் தேவன்


என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
- (மல்கியா 3:10).
read more "ஆசீர்வாதத்தின் தேவன்"

Wednesday, 14 March 2012

பெற்றோரின் ஆசீர்வாதம்


உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே. - (நீதிமொழிகள். 23:22).
read more "பெற்றோரின் ஆசீர்வாதம்"

கோதுமை மணி


துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.
- (நீதிமொழிகள் 14:32)
read more "கோதுமை மணி"

Monday, 12 March 2012

எதைக் குறித்தும் பயப்படாதே


நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். - (ஆதியாகமம் 15:1).
read more "எதைக் குறித்தும் பயப்படாதே"

Sunday, 11 March 2012

நாவின் அதிகாரம்


மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப்  புசிப்பார்கள்.
-  நீதிமொழிகள். 18:21.
read more "நாவின் அதிகாரம்"

Saturday, 10 March 2012

முப்புரி நூல்


மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.  புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்
 (கொலேசேயர். 3:18-10)
read more "முப்புரி நூல்"

Friday, 9 March 2012

நாம் கட்டும் வீடு


போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது
அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியிலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். அதின்மேல் ஒருவன் கட்டினது  நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்.
-  (1கொரிந்தியர் 3:11-15).
read more "நாம் கட்டும் வீடு"

Thursday, 8 March 2012

மிருகத்தின் முத்திரை– பாகம் - 1


அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும் படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. - (வெளிப்படுத்தின விசேஷம்.- 13:16,17).
read more "மிருகத்தின் முத்திரை– பாகம் - 1"

Wednesday, 7 March 2012

விலையேறப் பெற்ற முத்து


கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;
 -  எபேசியர். 2:8, 9.
read more "விலையேறப் பெற்ற முத்து"

Tuesday, 6 March 2012

எதை தெரிந்தெடுப்பீர்கள்?


திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
- யோவான் 10:10
read more "எதை தெரிந்தெடுப்பீர்கள்?"

Monday, 5 March 2012

ஏழு எக்காள நியாயத்தீர்ப்புகள் - பாகம் - 2


அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான -
(2 தெசலோனிக்கேயர். 2:4)
read more "ஏழு எக்காள நியாயத்தீர்ப்புகள் - பாகம் - 2"

Sunday, 4 March 2012

கடுகளவு விசுவாசம்


கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன். - (மத்தேயு 17: 20).
read more "கடுகளவு விசுவாசம்"

Saturday, 3 March 2012

ஏழு முத்திரைகளின் நியாயத்தீர்ப்பு -பாகம்- 2


அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். - (வெளிப்படுத்தின விசேஷம் 6:9)
நேற்றைய தொடர்ச்சி...
read more "ஏழு முத்திரைகளின் நியாயத்தீர்ப்பு -பாகம்- 2"

01. பூமி தேவனால் உண்டானது


முதல் நாள்
ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும், பூமியையும் உருவாகினார். பூமி ஒழுங்கு இல்லாமலும், ஒன்றும் இல்லாததுமாய் கானப்பட்டது. எங்கும்
இருள் சூழ்ந்திருந்தது. கடவுள் ஆவியானவராய் தண்ணீரின் மேல் அசைவாடிக்கொன்டிருந்தார் கடவுள் வெளிச்சம் உண்டாகுக என்றார், வெளிச்சம் உண்டானது.வெளிச்சத்தை ‘பகல்’ என்றும் இருட்டை ‘இரவு’ என்றும் பெயரிட்டார். இருளும் ஒளியும் சேர்ந்து முதல் நாளாயிற்று.
read more "01. பூமி தேவனால் உண்டானது"

Friday, 2 March 2012

இன்றைய வேத தியானம் - சரீரம் தேவனுடைய ஆலயம்


உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களாகிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். - 1கொரிந்தியர் 6:19-20.
read more "இன்றைய வேத தியானம் - சரீரம் தேவனுடைய ஆலயம்"