Saturday, 26 May 2012

சரீரமாகிய சபை


உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். - (எபேசியர் 4:4-6).
read more "சரீரமாகிய சபை"

Friday, 25 May 2012

இருதயத்தின் சத்தம்


நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.
(1யோவான் 3:20)
read more "இருதயத்தின் சத்தம்"

Monday, 14 May 2012

கொஞ்சத்தில் உண்மை


அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். -(மத்தேயு 25:21)
read more "கொஞ்சத்தில் உண்மை"

Saturday, 12 May 2012

அடைப்பைப் பிடுங்காதே!


அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும்.
-   (பிரசங்கி 10:8ம் வசனத்தின் பின்பகுதி).
read more "அடைப்பைப் பிடுங்காதே!"

Friday, 11 May 2012

ஜெயங் கொடுக்கும் தேவன்



நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். - (1 கொரிந்தியர் 15:57)
read more "ஜெயங் கொடுக்கும் தேவன்"

Sunday, 6 May 2012

இரட்சிக்கும் இயேசுவின் இரத்தம்


அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். - (பிலிப்பியர் 2:6-8)
read more "இரட்சிக்கும் இயேசுவின் இரத்தம்"

Thursday, 3 May 2012

அழியாத ராஜ்ஜியம்


நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம். -  நீதிமொழிகள். 14:13.
read more "அழியாத ராஜ்ஜியம்"

Wednesday, 2 May 2012

மிருகத்தின் முத்திரை – பாகம் - 4


ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான். - (வெளிப்படுத்தின விசேஷம் 6:1-2).
read more "மிருகத்தின் முத்திரை – பாகம் - 4"

Tuesday, 1 May 2012

மிருகத்தின் முத்திரை – பாகம் - 3


பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன;
அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன. நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போலிருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது. -
(வெளிப்படுத்தின விசேஷம் 13:1-2).
read more "மிருகத்தின் முத்திரை – பாகம் - 3"