Monday, 30 April 2012

தாழ்மை


உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.தன்னை 
உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத்தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். 
- (மத்தேயு 23:11-12)
read more "தாழ்மை"

Friday, 27 April 2012

திரித்துவ தேவன் பாகம் - 2


பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.
-
 (1 யோவான் 5:7)
read more "திரித்துவ தேவன் பாகம் - 2"

Thursday, 26 April 2012


கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன். சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.(பிலிப்பியர் 3: 12-14)
read more " "

Sunday, 22 April 2012

பாவத்தின் பலன்


நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது. - (1 யோவான் 1:9-10).
read more "பாவத்தின் பலன்"

ஜீவனைக் கொடுக்கும் அன்பு


ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. - யோவான் 15:13.
read more "ஜீவனைக் கொடுக்கும் அன்பு"

Friday, 20 April 2012

நீ இன்னும் வீடு வந்து சேரவில்லை


இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. -  (வெளிப்படுத்தின விசேஷம். 22:12)
read more "நீ இன்னும் வீடு வந்து சேரவில்லை"

Thursday, 19 April 2012

எந்த நிலையிலும் மனரம்மியம்


நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.
- பிலிப்பியர் - 4:11.
read more "எந்த நிலையிலும் மனரம்மியம்"

Wednesday, 11 April 2012

நாவின் அதிகாரம்


மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப்  புசிப்பார்கள்.
-  நீதிமொழிகள். 18:21.
read more "நாவின் அதிகாரம்"

Tuesday, 10 April 2012

இன்றும் என்றும் ஜீவிக்கிறார்


அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்;அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம். - (மாற்கு 16:6)
read more "இன்றும் என்றும் ஜீவிக்கிறார்"

Monday, 9 April 2012

ஜாமக்காரன்


இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்
 (வெளிப்படுத்தின விசேஷம் 16:15)
read more "ஜாமக்காரன்"

Sunday, 8 April 2012

நிக் உஜிசி - (Nick Vujicic)


இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான் (யோவான் 9:3)
read more "நிக் உஜிசி - (Nick Vujicic)"

Saturday, 7 April 2012

விலையேறப் பெற்ற முத்து


கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;
 -  எபேசியர். 2:8, 9.
read more "விலையேறப் பெற்ற முத்து"

Thursday, 5 April 2012

நன்றியுள்ள இருதயம்



அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். - (லூக்கா 17: 17-19).
read more "நன்றியுள்ள இருதயம்"

Wednesday, 4 April 2012

ஏழு எக்காள நியாயத்தீர்ப்புகள் - 1


ஏழு முத்திரை நியாயத்தீர்ப்புகளுக்கு பிறகு இந்த ஏழு எக்காள நியாயத்தீர்ப்புகள் நடைபெற உள்ளன. அவற்றை கீழ்க்கண்டவாறு காணலாம்.
read more "ஏழு எக்காள நியாயத்தீர்ப்புகள் - 1"

Tuesday, 3 April 2012

ஏழு முத்திரைகளின் நியாயத்தீர்ப்பு -பாகம்- 2


அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். - (வெளிப்படுத்தின விசேஷம் 6:9)
read more "ஏழு முத்திரைகளின் நியாயத்தீர்ப்பு -பாகம்- 2"

Monday, 2 April 2012

நம்மை அறிந்த தேவன்


நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. - (யோசுவா 1:5).
read more "நம்மை அறிந்த தேவன்"

Sunday, 1 April 2012

புது சிருஷ்டி


இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. - (2 கொரிந்தியர் 5:17).
read more "புது சிருஷ்டி"